WELCOME DEVA THIRUPUR PLEASE READ OUR TERMS
அன்புள்ள உறுப்பினர்களே, பான் விண்ணப்பிக்க நீங்கள் புதிய படிவத்தை (படிவம் 49A) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மேலும் முழுமையான
படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், படிவம் (FORM), A4 அளவு, 200 DPI அளவு மற்றும் COLOR வண்ணத்தில் இருக்க வேண்டும்,
இல்லையெனில் உங்கள் PAN அட்டை ரத்து செய்யப்படும்.
Dear Members, You must use the new form ( form 49-A ),The form (FORM) you will scan should be in A4 size, 200 DPI, and (COLOR) color,
otherwise your PAN card Will be canceled.
நிறுவனம் அதன் பயனர்களின் வசதிக்காக பார்வையிட சில மாற்றங்களை செய்துள்ளது, இவை பின்வருமாறு.
Company has made some changes to the for its users who have follows -
1- பான் ஆவணத்துடன் டோக்கன் ஸ்லிப்பின் மேல் பகுதியை இணைக்கவேண்டும்
You are required to attach the upper part of the token slip with the pan document,
2- ஆணின் புகைப்படத்திற்குப் பதிலாக பெண்ணின் புகைப்படத்தையோ அல்லது அதற்கு பதிலாக பாலின தேர்வையோ மாற்றி அனுப்பினால்,
ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும், அதனால் கவனமாக புகைப்படம், பாலினம் மற்றும் முழுமையான படிவத்தை பூர்த்தி செய்து அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
If a member photo of the woman instead of a male's photo, or use instead of gender mail, you have to penalty Rs. 1000, so be careful with the photo, gender and
complete form and check all details.
3-
PDF கோப்பு A4 அளவு, 200 DPI, COLOR இல் மட்டுமே செல்லுபடியாகும்.
PDF A4 Size, 200 DPI, in COLOR will be valid
4- அனைத்து உறுப்பினர்களும் 25 நாட்களுக்கு ஒருமுறை எங்கள் அலுவலக முகவரிக்கு தங்கள் சொந்த ஆவணங்களை அனுப்ப வேண்டும்,
இல்லையெனில் உங்கள் சேவைகள் பாதிக்கப்படலாம்.
All Tribunal are requested to send your Documents to our office address every 25 days once, otherwise your services may be interrupted
5- ஸ்கேனிங் சரியாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டும்.
Scanning must be correct and complete
6- எங்கள் விதிமுறைகளின் படி உங்கள் பான் விண்ணப்பம் 3-7 வேலை நாட்களுக்குள் பெறலாம். முழுமையாக ஸ்கேனிங் செய்யாத ஆவணம் அல்லது முழுமையாக
பூர்த்திசெய்யாத படிவம் 12 மணி நேரத்திற்குள் நிராகரிக்கப்பட்டுவிடும்.
In accordance with our rule your pan application will receive of uploadig during the 3-7 working day, the time will be valid after 12 hours of scanning document
Rejection the uncomplete form is not valid
7- படிவம் கருப்பு மை அல்லது கருப்பு ஜெல் பேனா வை கொண்டு மட்டுமே நிரப்பப்பட்ட வேண்டும்
Form should be filled with gel pen or black
8- கையொப்பம், கட்டைவிரல் ரேகை ஆகியவைகளுக்கும் கருப்பு நிற மை மட்டுமே செல்லுபடியாகும். மற்ற மையால் நிரப்பப்படும் படிவம் நிராகரிக்கப்பட்டுவிடும்
அதற்க்கு உறுப்பினர்களே முழு பொறுப்பு,
Signature , Thumb will be valid only with black pen and black paid if others use ink (agents) responsible for applying
9- அனைத்து படிவங்களிலும் A / O CODE ஐ கட்டாயமாக நிரப்பவும்
All Forms A/ O CODE clothes to be filled right
10- புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை கொடுக்கப்பட்ட என்எஸ்டிஎல் மென்பொருளை பயன்படுத்தி மட்டுமே Crop செய்யவேண்டும்,
நீங்கள் ஃபோட்டோஷாப் அல்லது வேறு எந்த கருவிகளையும் பயன்படுத்தி
Crop செய்தால் புகைப்படம் மற்றும் கையொப்பம் தெளிவாக இருக்காது, ஆதலால் ஃபோட்டோஷாப் அல்லது வேறு எந்த கருவிகளையும் பயன்படுத்தினால்
உங்கள் பான் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்,
The cropping of the photo and Signature will be from the given NSDL software, if you have Photoshop or any other tools, the application will not be valid and the photo should be cleared
11-கையொப்பம் இட தெரியாதவர்கள் கட்டைவிரல் ரேகை யை பதிவு செய்து 1 ST Class Gazetted Officer or Notary ( அதாவாது
பச்சை மையில் கையொப்பம் இடுபவர்) யிடம் இருந்து Seal வைத்து கையொப்பம் வாங்கவேண்டும்,
Thumb Sign having form verified (notary) clothes
12-Miner பான் விண்ணப்பிக்கும்போது அவர் சார்பாக அவரது தாய் , தந்தை அல்லது பாதுகாவலர் – தான் கையொப்பம் இடவேண்டும் மற்றும்
Miner -ன் ஆதார் மற்றும் அவரது தாய் , தந்தை அல்லது பாதுகாவலரின் ஆதார் நகல் சமர்பிக்க வேண்டும்
Miner photo of below / Flickr A Signature side Kolam of R/ A stub clothes on behalf of R/A. An ID must be Skenig
13-பின் செய்த புகைப்படம், கண்ணாடி அல்லது தொப்பி அணிந்த புகைப்படம் செல்லுபடியாகாது.
Photo of pinned photo, glasses or hat will not be valid.
14- எந்த ஒரு உறுப்பினரும் 12 நாட்களுக்கு மேலாக ஆவணம் வைத்திருக்கிறார்கள் உடனடியாக உங்கள் ஆவணங்களை எங்களது அலுவலக முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,
அனுப்ப தவறும் பட்சத்தில் உங்களுடைய ஐடி நிரந்தரமாக தடுக்கப்படும், புதிய பான் கோரிக்கையை நீங்கள் பெற முடியாது, அதற்க்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள்,
ஆதலால் உங்களது ஆவணங்களை 12 நாட்களுக்கு ஒரு முறை எங்களது அலுவாலக முகவரிக்கு தவறாமல் அனுப்பவும்
Whatever member has been holding the document for more than 12 days and Currier to us at our office address, your ID will be blocked forever, and you won't be able to requests for
the new pan , and you will be responsible for that, so you Currier all your documents to our office address in every 12 days Once.
OFFICE ADDRESS